america 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த நபர் கிரேட்டா துன்பெர்க் - டைம்ஸ் இதழ் அறிவிப்பு நமது நிருபர் டிசம்பர் 12, 2019 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராக பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்கை டைம்ஸ் இதழ் தேர்வு செய்துள்ளது.